Job Wanted Detail View
| Title: | தமிழ் ஆசிரியர் |
| Posted by: | திவ்யா |
| Location: | சென்னை -89, |
| Date: | April 26, 2023 |
|
Details: என் பெயர் திவ்யா,நான் ஒரு M.A , M.PHIL,B.ED,பட்டதாரி,எனது கற்பித்தல் முறைகள் மிகச் சிறந்தவை மற்றும் சில வாய்ப்புகளை அளித்தால் நான் என்னை நிரூபிப்பேன்.நீங்கள் தமிழ் மொழியை கற்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும்.ஏனென்றால் என் மொழிதான் உலகின் முதல் மொழி.அழகான மொழி.எனவே நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும்.நன்றி 😎தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...! |
|
Contact திவ்யா
Click here to send an email to திவ்யா now.View All Resumes